மின்னம்பலத்தில் நான் எழுதி வரும் நாடோடியின் நாட்குறிப்புகள் தொடரிலேயே ஒரு குட்டித் தொடராக ஃப்ரான்ஸும் நானும் என்று கடந்த இரண்டு வாரமாக வருகிறது. அதற்காகத் திரும்பவும் எனக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களைப் படித்தேன். இந்த வேலையையெல்லாம் ஃப்ரெஞ்ச் தொடர்பு உள்ள மற்றவர்கள் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யாததால் நானே செய்கிறேன். தமிழில்தான் நம்முடைய எழுத்துக்கு நாமே விளக்கவுரை, ஆய்வுரை, விமர்சனம், மதிப்புரை, பின்னட்டை விளக்கம் எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது…

https://www.minnambalam.com/k/2017/04/17/1492367413

Advertisements