உயிர்மை

உலக புத்தக தினத்தை முன்னிட்டு உயிர்மை நூல்களை 30% சிறப்பு தள்ளுபடியில் உயிர்மை அலுவலகத்தில் பெறலாம். ஏப்ரல் 20 முதல் 23 இச்சலுகை. வெளியூர் வாசகர்களுக்கும் இச்சலுகை உண்டு. உள்ளூரில் இருப்பவர்கள் உயிர்மை, 11/29 சுப்ரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை – 18 என்ற முகவரிக்கு நேரில் வரலாம். வெளியூர் வாசகர்கள் uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு எழுதினால் நூல் பட்டியல அனுப்புகிறோம். பணம் செலுத்தும்முறையும் தெரிவுக்கப்படும். தொலைபேசி எண்: 044- 24993448, அலைபேசி எண்: 9003218208

***

பேசாமொழி

உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் பேசாமொழி பதிப்பக புத்தகங்கள் புத்தகங்கள் அனைத்தும் 50 சதவீத கழிவிலும், மற்ற பதிப்பக புத்தகங்கள் 15 சதவீத கழிவிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

Advertisements