ஏப்ரல் 21- 25 வரை வேப்பேரி பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. அனைத்து புத்தகங்களும் ஐம்பது சதவீத தள்ளுப்படியில் விற்பனை. நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

Advertisements